AmenFm Internet வானொலியில் The Crossway Ministries வழங்கும் சிலுவையின் செய்தி முதல் முறையாக ஒக்டோபர் மாதம் 3ம் திகதி தொடக்கம் ஒவ்வொரு திங்கள் மாலை 9.00-9.30 (கனடா நேரம்) ஒலிபரப்பப்படும். இதே செய்தி செவ்வாய் காலை 4 மணிக்கும், பிற்பகல் 12 மணிக்கும்; ஞாயிறு காலை 7 மணிக்கும் திரும்பவும் ஒலிபரப்பப்படும். கர்த்தர் இந்த வழி மூலம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு ஏற்படுத்தித் தந்த சந்தர்ப்பத்திற்காக ஸ்தோத்திரம்.