Please check out the Ministry’s Facebook page for the latest updates.
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
எல்லா ஈவுகளிலும் தலைசிறந்த ஈவு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே. கிறிஸ்மஸ் செய்தி 2019
எல்லா ஈவுகளிலும் தலைசிறந்த ஈவு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே. கிறிஸ்மஸ் செய்தி 2019
கிறிஸ்மஸ் செய்தி 2018
AmenFm Internet வானொலியில் The Crossway Ministries வழங்கும் சிலுவையின் செய்தி முதல் முறையாக ஒக்டோபர் மாதம் 3ம் திகதி தொடக்கம் ஒவ்வொரு திங்கள் மாலை 9.00-9.30 (கனடா நேரம்) ஒலிபரப்பப்படும். இதே செய்தி செவ்வாய் காலை 4 மணிக்கும், பிற்பகல் 12 மணிக்கும்; ஞாயிறு காலை 7 மணிக்கும் திரும்பவும் ஒலிபரப்பப்படும். கர்த்தர் இந்த வழி மூலம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு ஏற்படுத்தித் தந்த சந்தர்ப்பத்திற்காக ஸ்தோத்திரம்.
Please check out the Ministry’s Facebook page for the latest updates.