Video Series

Video Series: Romans 6

 அந்த விசுவாசத்தின் உயர்ந்த கோட்பாடுகள்    1 கொரி. 2:2 

மனிதகுலத்தின் சமாதானத்திற்கேற்றவைகள்   லூக். 19:41-44

விசுவாசிகளின் தடுமாற்றம்   மத். 21:31-32 

விசுவாசிகளின் இடறல்  லூக். 13:34-35

மகா நீதிபரரின் விசனம்  லூக். 10:13-16

இயேசுகிறிஸ்துவின் சிலுவைப் பிரகடனம்  மாற். 8:31-33               

சகேயுவின் இரட்சிப்பு  லூக். 19:1-10

பாவசுபாவம்  ரோம. 6:1

கிறிஸ்தவர்களின் சுபாவம்  ரோம.6:1

பாவசுபாவமும் கிறிஸ்தவ சபைகளும் ரோம.6:1           

அந்தப் பாவத்துக்கு மரித்தவன்  ரோம. 6:2

கிறிஸ்துஇயேசுவுக்குள் ஞானஸ்நானம்  ரோம. 6:3

கிறிஸ்துவின் மரணத்துக்குள் ஞானஸ்நானம்  ரோம. 6:4

உயிர்த்தெழுந்த வாழ்க்கை  ரோம. 6:5

வல்லமையை இழந்த பாவசுபாவம்   ரோம. 6:6

மரித்தவன் அந்தப் பாவத்திற்கு நீங்கி விடுதலை  ரோம. 6:7

கிறிஸ்துவுடனேகூடப் பிழைத்திருத்தல்  ரோம. 6:8

மரணம் இனி ஆண்டுகொள்வதில்லை  ரோம. 6:9

அந்தப் பாவத்துக்கென்று ஒரேதரம் மரித்தார்   ரோம. 6:10

கிறிஸ்துவின் சிலுவையில் விசுவாசம்  ரோம. 6:11

பாவசுபாவத்தின் ஆளுகை முற்றுப்பெற்றது ரோம. 6:12

அவயவங்களை தேவநீதிக்கு ஒப்புக்கொடுங்கள் ரோம. 6:13

பாவசுபாவத்தின் ஆதிக்கம் முறிக்கப்பட்டது  ரோம. 6:14

பாவஞ்செய்யலாமா? ரோம. 6:15

அடிமைகள்  ரோம. 6:16

ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டம் ரோம. 6:17

தேவநீதி   ரோம. 6:18 

நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்  ரோம. 6:19

அந்தப் பாவத்திற்கு அடிமை ரோம. 6:20

பாவத்தின் கனி  ரோம. 6:21 

பரிசுத்தமும் நித்திய ஜீவனும்   ரோம. 6:22

கிருபை வரம்  ரோம. 6:23 

 

Video Series: Romans 7

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்  மாற். 9:23         

 பாவிகளின் ஜெபம் (இரட்சிப்புக்கு)  மாற் 9:23 

நியாயப்பிரமாணம்  ரோம. 7:1     

ஆவிக்குரிய வேசித்தனம்  ரோம. 7:2-3               

நியாயப்பிரமாணத்திற்கு மரித்தல்  ரோம. 7:4         

 மாம்சம்  ரோம. 7:5

நியாயப்பிரமாணத்திலிருந்து எப்படி விடுதலையானோம் ரோம. 7:6

நியாயப்பிரமாணம் பாவமோ?  ரோம. 7:7

பாவசுபாவம் ரோம. 7:8

ஜீவனுள்ளவர்களாக இருந்தோம்  ரோம. 7:9

மரணப் பாதை  ரோம. 7:10

வஞ்சகத்தின் மாயையும் அதன் பிரதிபலனும்  ரோம. 7:11

நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது  ரோம. 7:12

நியாயப்பிரமாணம் நன்மையானது  ரோம. 7:13

மாம்ச சிந்தை  ரோம. 7:14

குழப்பமான நிலைமை  ரோம. 7:15

நியாயப்பிரமாணம் நல்லதே  ரோம. 7:16

பொய்யான உபதேசம்  ரோம. 7:17

மாம்சத்தில் நன்மை வாசமாயிருப்பதில்லை  ரோம. 7:18

தேவனுக்கெதிராகப் பாவஞ்செய்கிறோமே  ரோம. 7:19

பாவசுபாவமே விரும்பாததைச் செய்யத்தூண்டுகிறது  ரோம. 7:20  

பாவம் மரணம் என்ற பிரமாணம்  ரோம. 7:21

தேவனுடைய நியாயப்பிரமாணம்  ரோம. 7:22

மனதின் பிரமாணம்  ரோம. 7:23

நிர்ப்பந்தமான மனுஷன்  ரோம. 7:24

தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்  ரோம. 7:25

Video Series: Romans 8

அறிமுகம்  ரோம. 8                                                    

மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடத்தல்  ரோம. 8:1

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்   ரோம. 8:2              

மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்   ரோம. 8:3                                          

ஆவியின்படி நடக்கிறவர்களிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்  ரோம. 8:4        

மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்தின்படி சிந்திக்கிறார்கள்,

ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்   ரோம. 8:5          

மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமுமாம்   ரோம. 8:6                        

மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை ரோம. 8:7      

மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்   ரோம. 8:8                          

கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல ரோம. 8:9                                

கிறிஸ்து உங்களில் இருக்கிறாரா?  இருந்தால், அதற்கு அடையாளம் என்ன? ரோம. 8:10          

உயிர்த்தெழுதலின் வல்லமை   ரோம. 8:11              

மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகள் அல்ல   ரோம. 8:12                

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை  அழித்தால் பிழைப்பீர்கள்   ரோம. 8:13          

தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுபவர்களே  தேவனுடைய புத்திரர்கள்  ரோம. 8:14                            

அடிமைத்தனத்தின் ஆவி, பயத்தின் ஆவி,  புத்திரசுவிகாரத்தின் ஆவி   ரோம. 8:15                  

நாம் தேவனுடைய பிள்ளைகளென ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார்   ரோம. 8:16                                            

நாம் பிள்ளைகளும், தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே   ரோம. 8:17            

இக்காலத்துப் பாடுகளை வரப்போகிற  மகிமையோடு ஒப்பிடமுடியுமா? ரோம. 8:18      

தேவனுடைய புத்திரர் வெளிப்படுதல்   ரோம. 8:19

தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான  சுயாதீனமே சிருஷ்டியின் விடுதலை   ரோம. 8:20-21            

சகல சிருஷ்டியும் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது ரோம. 8:22                    

ஆவியின் முதற்பலனும் புத்திரசுவிகாரமும்  ரோம. 8:23    

ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவது என்ன?   ரோம. 8:24            

காணாததை நம்பினால் அது வரும்வரையும்  பொறுமையோடு காத்திருப்போமாக!   ரோம. 8:25            

ஆவியானவர் தாமே நமக்காக வேண்டுதல் செய்கிறார்  ரோம. 8:26                          

பரிசுத்த ஆவியானவர் ஆவியின் சிந்தைக்கேற்ப வேண்டுதல் செய்கிறார்   ரோம. 8:27                          

தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதா?  ரோம. 8:28    

எவர்களை முன் அறிந்தாரோ அவர்களை முன் குறித்திருக்கிறார்   ரோம. 8:29              

முன் குறித்தோர் அழைக்கப்பட்டனர்; அழைக்கப்பட்டோர் நீதிமானாக்கப்பட்டனர்    நீதிமானாக்கப்பட்டோர் மகிமைப்படுத்தப்பட்டனர்  ரோம. 8:30

தேவன் நம்முடைய பட்சத்தலிருந்தால் நமக்கு விரோதமாய் இருப்பவன் யார்? ரோம. 8:31          

தன் குமாரனையே நமக்காக ஒப்புக்கொடுத்தவர் அவரோடேகூட மற்றெல்லாவற்றையும் அருளாதிருப்பது எப்படி? ரோம. 8:32                            

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல்  குற்றஞ்சாட்டுகிறவன் யார்?  ரோம. 8:33                    

சகல பரிபூரணமும் கிறிஸ்துவுக்குள்  வாசமாயிருக்கிறது   ரோம. 8:34                              

எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்   ரோம. 8:35                            

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப்  பிரிப்பவன் யார்?  ரோம. 8:36                                  

முற்றும் ஜெயங்கொள்கிறவர்கள்   ரோம. 8:37                

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு யார்   நம்மைப் பிரிக்கமுடியும்  ரோம. 8:38-39