அநுதினமும் சிலுவைவைச் சுமப்போம்: அன்றாட மன்னா (Tamil Edition) available on Amazon.ca for Canadians to download. https://a.co/d/32eHbtb

“அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்” என்ற இந்தத் தெய்வீக வார்த்தை நமது அபிப்பிராயத்தின்படி தமிழ் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது என்றே நாம் நம்புகிறோம். நாளொன்றுக்கு ஒரு செய்தியாக மொத்தம் 366 செய்தியை இந்தப் புஸ்தகம் உள்ளடக்கியிருக்கிறது. லூக்கா 9:23க்குச் செவிகொடுத்துக் கிறிஸ்துவின் கட்டளையைக் கைக்கொள்பவன் எவனோ அவன் நிச்சயமாகத் தெய்வீக பலத்தையும், உற்சாகத்தையும், ஆசீர்வாதத்தையும், பரிசுத்த ஆவியானவரின் வலுவான வழிநடத்தலையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; மனுஷகுலத்தின் ஒரே பிரச்னை “பாவசுபாவம்” என்பதனையும், அதற்குத் தேவனால் தரப்பட்ட ஒரே தீர்வு “சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்து” என்பதனையும் தெளிவாக இந்தப் புஸ்தகம் ஒவ்வொரு நாளும் உறுதியாக வலியுறுத்துகிறது.

The Crossway Ministries
P.O. Box 25045
255 Morningside Ave.
Scarborough, ON
M1E 3E0
Canada

Email: paulbalabaskaran@gmail.com
Website: www.crosswayministries.ca
Facebook: www.facebook.com/crosswayministries